SEAS (Edu Survey)

 The State Level Education Achievement Survey 

தலைமை ஆசிரியர்கள் மற்றும் உதவி ஆசிரியர்கள் கவனத்திற்கு...

மாநில கல்வி அடைவு ஆய்வு 3,6 மற்றும் 9 ம் வகுப்புகளுக்கு மட்டும் நடைபெறும்.

தமிழ் வழி எனில் தமிழ் மற்றும் கணக்கு பாடங்களில் மட்டும் வினாக்கள் இடம்பெறும். ஆங்கில வழி எனில் ஆங்கிலம் மற்றும் கணக்கு பாடங்களில் மட்டும் வினாக்கள் இடம்பெறும்.

3 ம் வகுப்பிற்கு 1-2 ம் வகுப்பு பாடத்திட்டம், 


6-ம் வகுப்பிற்கு 1- 5 ம் வகுப்பு பாடத்திட்டம், 


9-ம் வகுப்பிற்கு 1- 8ம் வகுப்பு பாடத்திட்டம்

SEAS QUESTIONAAIRE PDF FORMATS DOWNLOAD LINKS 

?👇👇👇?

Pupil  Questionnaire (PQ)

Teachers Questionnaire (TQ)

School Questionnaire (SQ)

Field Note (FN)


SEAS. தேர்வு  பள்ளிகளில் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது* 

     * தேர்வு நடத்தும் அலுவலர்

 வெளி block ல்* இருந்து வருவார். 

    **3ஆம் வகுப்பு 6 ஆம் வகுப்பு மற்றும் 9 ஆம் வகுப்புகளில் தேர்வு நடைபெறும்.* 


    * தமிழ் மீடியம் என்றால் தமிழ் மற்றும் கணக்கு பாடங்களில் தேர்வு நடைபெறும் (ஒரே Question paper)


  * ஆங்கில மீடியம் பள்ளிகளில் ஆங்கிலம் மற்றும் கணிதத்தில் தேர்வு நடைபெறும்.


   * 3 ஆம் வகுப்பு (தமிழ் மீடியம்)/(ஆங்கிலமீடியம்)

தமிழ் 20 questions /

 ஆங்கிலம் 20 Questions

Maths 20 Question. 

1 மணி நேரம் .

* 6 ஆம் வகுப்பு (தமிழ் மீடியம்)/ மீடியம்)

தமிழ் 25 questions /

ஆங்கிலம் 25 Questions

Maths 25 Questions.

1 மணி 15 நிமிடங்கள்.

  * 9 ஆம் வகுப்பு

(தமிழ்மீடியம்)/(ஆங்கில மீடியம்) 

30 தமிழ் 30 questions /

ஆங்கிலம் 30 Questions

 கணிதம் 30 Questions

1 மணி 30 நிமிடங்கள்.

     * 3 ஆம் வகுப்பு தேர்வு  2 ஆம் வகுப்பு 3 ஆம் வகுப்பு LO (Learning out Comes) அடிப்படையிலும்

6 ஆம் வகுப்பு தேர்வு

5 மற்றும் 6ம் வகுப்பு LO அடிப்படையிலும்

9ஆம் வகுப்பு Questions 8 மற்றும் 9 வகுப்பு LO அடிப்படையிலும் கேட்கப்படும். 


    * தேர்வு அலுவலர் 2 ஆம் தேதியே சீலிடப்பட்ட Question papers கொண்டு வந்து விடுவார். 

சீல் செய்யப்பட்ட கேள்வித்தாள்கள் 3ஆம் தேதி  தான் தேர்வு நடத்தும் அலுவலரால் மட்டுமே open செய்யப்படும். 

        *SEAS மாநில அடைவுத் தேர்வு சிறப்பாக நடைபெற  தலைமை ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

  SEAS 6Th Tamil Sample Question Paper

No comments:

Post a Comment